Feb 3, 2012

Learn Tamil - 1

File -- கோப்பு, ஆவணம்
Diary -- நாட்குறிப்பு, நாள்குறிப்பு
Peon -- ஏவலாள், சேவகன்
Resignation -- பதவி துறத்தல், பதவி விலகுதல்
Attendant -- பராமரிப்பவர், உபசரிப்பவர், ஏவல் புரிவோன்
Document -- பதிவேடு
Agent -- முகவர் 
Reception -- வரவேற்பு
Margin -- ஓரம்
Appointment -- நியமனம், வேலையில் அமர்த்துதல்
Notes -- குறிப்பு

No comments:

Post a Comment