Mar 1, 2012

Learn tamil - 6


Superb = அற்புதம்
Fantastic =
விந்தையான, வியத்தகு
Terrific =
பயங்கரம், திகில் ஊட்டுகிற
Marvelous =
வியத்தகு
Tremendous =
மிகச்சிறந்த, பெரிய
Excellent =
ஒப்பற்ற, மேலான, நிகரற்ற, உன்னத
Spectacle =
விந்தை
Extraordinary =
அசாதாரணம், அதிவிசேட, வியக்கத்தக்க
Amazing =
பிரமாதம்
Fabulous =
அபரிதமான

No comments:

Post a Comment