Mar 20, 2012

தமிழ் பெயர் பலகை


(1) Traders - வணிக மையம்
(2) Corporation - நிறுவனம்
(3) Agency - முகவாண்மை
(4) Center - மையம், நிலையம்
(5) Emporium - விற்பனையகம்
(6) Stores - பண்டகசாலை
(7) Shop - கடை, அங்காடி
(8) & Co - குழுமம்
(9) Showroom - காட்சியகம், எழிலங்காடி
(10) General Stores - பல்பொருள் அங்காடி
(11) Travel Agency - சுற்றுலா முகவாண்மையகம்
(12) Travels - போக்குவரத்து நிறுவனம், சுற்றுலா நிறுவனம்
(13) Electricals - மின்பொருள் அங்காடி
(14) Repairing Centre - சீர்செய் நிலையம்
(15) Work Shop - பட்டறை, பணிமனை
(16) Jewellers - நகை மாளிகை, நகையகம்
(17) Timbers - மரக்கடை
(18) Priniters - அச்சகம்
(19) Power Printers - மின் அச்சகம்
(20) Offset Printers - மறுதோன்றி அச்சகம்
(21) Lithos - வண்ண அச்சகம்
(22) Cool Drinks - குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
(23) Sweet Stall - இனிப்பகம்
(24) Cofee Bar - குளம்பிக் கடை
(25) Hotel - உணவகம் (26) Tailors - தையலகம்
(27) Textiles - துணியகம்
(28) Readymades - ஆயத்த ஆடையகம்
(29) Cinema Theatre - திரையகம்
(30) Video Centre - ஒளிநாடா மையம், விற்பனையகம்
(31) Photo Studio -
புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
(32) Chit Fund -
நிதியகம்
(33) Bank -
வைப்பகம்
(34) Laundry -
வெளுப்பகம்
(35) Dry Cleaners -
உலர் வெளுப்பகம்
(36) Agro Centre -
வேளாண் நடுவம்
(37) Agro Service -
உழவுப் பணி
(38) Air Conditioner -
குளிர் பதனி, சீர்வளி
(39) Arts -
கலையகம், கலைக்கூடம்
(40) Asbestos -
கல்நார்
(41) Audio Centre -
ஒலியகம், ஒலிநாடா மையம்
(42) Auto -
தானி
(43) Automobiles -
தானியங்கிகள், தானியங்கியகம்
(44) Auto Service -
தானிப் பணியகம்
(45) Bakery -
அடுமனை
(46) Battery Service -
மின்கலப் பணியகம்
(47) Bazaar -
கடைத்தெரு, அங்காடி
(48) Beauty Parlor -
அழகு நிலையம், எழில் புனையகம்
(49) Beda Stall -
மடி வெற்றிலைக் கடை
(50) Benefit Fund -
நலநிதி
(51) Boarding Lodging - உண்டுறை விடுதி
(52) Boiler - கொதிகலன்
(53) Builders - கட்டுநர், கட்டிடக் கலைஞர்
(54) Cable - கம்பிவடம், வடம்
(55) Cabs -
வாடகை வண்டி
(56) Café -
அருந்தகம், உணவகம்
(57) Cane Works -
பிரம்புப் பணியகம்
(58) Canteen -
சிற்றுண்டி சாலை
(59) Cement -
பைஞ்சுதை
(60) Chemicals -
வேதிப்பொருட்கள்
(61) Chit Fund -
சீட்டு நிதி
(62) Club -
மன்றம், கழகம், உணவகம், விடுதி
(63) Clinic -
மருத்துவ விடுதி
(64) Coffee House -
குளம்பியகம்
(65) Color Lab -
வண்ணக்கூடம், வண்ண ஆய்வகம்
(66) Company -
குழுமம், நிறுவனம்
(67) Complex -
வளாகம்
(68) Computer Centre -
கணிப்பொறி நடுவம்
(69) Concreate Works -
திண்காரைப்பணி
(70) Corporation -
கூட்டு நிறுவனம்
(71) Courier -
தூதஞ்சல்
(72) Cutpiece Centre -
வெட்டுத் துணியகம்
(73) Cycle -
மிதிவண்டி
(74) Depot -
கிடங்கு, பணிமனை
(75) Dress Maker -
ஆடை ஆக்குநர் (உற்பத்தியாளர்)
(76) Dry Cleaners - உலர் சலவையகம்
(77) Electicals - மின்பொருளகம்
(78) Electonics - மின்னணுப் பொருளகம்
(79) Emporium - விற்பனையகம்
(80) Enterprises - முனைவகம்
(81) Cycle Stores -
மிதிவண்டியகம்
(82) Factory -
தொழிலகம்
(83) Fancy Stores -
புதுமைப் பொருளகம்
(84) Fast Food -
துரித உணவகம், விரை உணா
(85) Fax -
தொலை எழுதி
(86) Finance -
நிதியகம்
(87) Furniture Mart -
அறைகலன் அங்காடி
(88) Garments -
உடைவகை
(89) Hair Dresser -
முடி திருத்துபவர்
(90) Hardwares -
வன்பொருளகம், வன்சரக்கு, இரும்புக்கடை
(91) Jewellery -
நகை மாளிகை
(92) Litho Press -
வண்ண அச்சகம்
(93) Lodge -
தங்குமனை, தங்கும் விடுதி
(94) Market -
சந்தை, அங்காடி
(95) Nursing Home -
நலம் பேணகம்
(96) Pager -
விளிப்பான், அகவி
(97) Paints -
வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
(98) Paper Stores -
தாள்வகைப் பொருளகம்
(99) Passport -
கடவுச்சீட்டு
(100) Parcel Service -
சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
(101) Petrol -
கன்னெய், எரிநெய்
(102) Pharmacy -
மருந்தகம்
(103) Photo Studio -
ஒளிபட நிலையம்
(104) Plastic Industries -
நெகிலி தொழிலகம்
(105) Plumber -
குழாய்ப் பணியாளர்
(106) Plywoords -
ஒட்டுப்பலகை
(107) Poly Clinic -
பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
(108) Powerloom -
விசைத்தறி
(109) Powerpress -
மின் அச்சகம்
(110) Press, Printers -
அச்சகம், அச்சுக்கலையகம்
(111) Restaurant -
தாவளம், உணவகம்
(112) Rubber -
தொய்வை
(113) Sales Centre -
விற்பனை நிலையம்
(114) Shopping Complex -
வணிக வளாகம்
(115) Showroom -
காட்சிக்கூடம்
(116) Silk House -
பட்டு மாளிகை
(117) Soda Factory -
வளிரூர்த்தொழில், காலகம்
(118) Stationery -
மளிகை, எழுதுபொருள்
(119) Trade -
வணிகம்
(120) Traders -
வணிகர்
(121) Trading Corporation -
வணிகக் கூட்டிணையம்
(122) Travels -
பயண ஏற்பாட்டாளர்
(123) Tea Stall -
தேனீரகம்
(124) Video -
வாரொளியம், காணொளி
(125) Work Shop -
பட்டறை, பயிலரங்கு
(126) Xerox -
படிபெருக்கி, நகலகம்
(127) X Ray -
ஊடுகதிர்

No comments:

Post a Comment