Aug 17, 2012

தமிழ்நாடு



1. தமிழக அரசு முத்திரை கோபுரம்
– ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் கோபுரம்


2. தமிழகத்தின் நுழைவாயில் 

– தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் 

– கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் 

– கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் 

– பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் 

– புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் 

– பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் 

– திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு 

– மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு 

– கல்லணை 

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்)
– தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)


12. மிகப்பெரிய கோயில் 

– தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் 

– ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் 

– ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி 

– காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் 

– தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின் இரண்டாவது) மிக நீளமான கடற்கரை 

– மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு 

– காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் 

– சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் 

– சிவகங்கை (286/ km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி 

– உதகமண்டலம்

22. கோயில் நகரம் 

– மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து 

– திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் 

– கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை 

–  திருவள்ளுவர் சிலை (133 அடி)….